எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
Monday, October 11, 2010
அவ்லியாக்களின் அகமியம்
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல்(ரலி) அவர்கள் தங்கள் மகனாருக்கு பின்வறுமாறு உபதேஸம் கூறுகிறாற்கள் மகனே அவ்லியாக்கள் விசயத்தில் ஒருபோதும் தப்பு எண்ணம் கொள்ளாதே அவர்களோ அகமிய ஞானங்களை அறிந்தவர்கள் நாமோ அவ்வாறு அறியாத மூடர்களாக இருக்கும் என்று கூறினாற்கள்
அவ்லியாக்கள் என்கிறவர்கள் அல்லாஹ்வின் இறை நேசர்கள் அதனால் நாம் அவர்களை எவ்வாறு இனம் கண்டு கொள்வது அதனால் அவர்களை வழிபட வேண்டுமா
ReplyDelete