ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Tuesday, November 6, 2012

வஹ்ஹாபியே பதில் சொல்?

ஒ வஹ்ஹாபியே கப்ரை முத்தம் இடுவது கப்ர் வணக்கம் என்றால்...மனைவியை முத்தம் இடுவது மனைவி வணக்கமா? பெற்ற பிள்ளையை முத்தம் இடுவது பிள்ளை வணக்கமா? பதில் சொல்...


3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அன்பு மனைவியை ஆசையுடன் முத்தமிட்டால் பதில் முத்தம் கொடுப்பாள், பெற்ற பிள்ளையை பாசத்துடன்
    முத்தமிட்டால் அது திரும்ப முத்தம் தரும், ஆனால் கப்ரை முத்தமிட்டால்... அது உங்களுக்கு முத்தம் கொடுக்குமா? ஆம் என்றால் அது கப்ரு வணக்கம் அல்ல.

    சிந்தியுங்கள் சகோதரரே.!

    என்றும் அன்புடன்,
    அ. ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்,
    அவ்லியாக்களின் கப்ரை முத்தமிட்டால் அல்லாஹ்வின் கிருபையும் மன்னிப்பும் கருணையும் கிடைக்கும்

    ReplyDelete
  3. சகோதரர் சிராஜ் அவர்களுக்கு.
    அஸ்ஸலாமு அலைக்கும்,
    தாங்கள் மேலே குறிப்பிட்டது, அல்லாஹ்வின் வாக்கு என்றால் குர் ஆனின் எந்த வசனம் என்பதை அறியத் தாருங்கள், நபியவர்களின் கருத்து எனில் ஹதீஸிலிருந்து ஆதாரத்தை கொடுங்கள், தங்களது சொந்த கருத்து என்றால் எந்தவித ஆதாரமும் தேவையில்லை நன்றி.

    என்றும் அன்புடன்
    அ. ஹாஜாமைதீன்.

    ReplyDelete