அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ஆன்மீக ஆட்சி புரிகின்ற ஹஜ்ரத் அஷ்ஷைய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் 07-12-2010 முஹர்ரம் பிறை 01 அன்று நடைபெறுகிறது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் உருஸ் வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்
இப்படிக்கு
அஹ்லேசுன்னத்வல்ஜமாத் இளைஞரணி
வழுத்தூர்
மேலும் விபரங்களுக்கு அலைபேசி
முஹம்மது இக்பால்
8098253767
No comments:
Post a Comment