ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Thursday, December 30, 2010

அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஷ் வலியுல்லாஹ்








அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஷ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் சிறப்பாக நடைபெற்றது ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெற்று கொண்டனர்.

2 comments:

  1. அன்பு சகோதரர்க்கு
    என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்

    தங்களுடைய தளத்தை கண்டு அதில் தாங்கள்
    பதித்த ஒவ்வொரு புத்தகங்களையும் படித்து
    மெய் மறந்தேன் .

    தங்கள் ஆன்மீக சேவை எங்களுக்கு கண்டிப்பாக தேவை

    இன்னும் மேலதிகமான ஆன்மீக பொக்கிஷங்களை
    எதிர்பார்த்து காத்திருக்கும்

    ஷரீப்

    ReplyDelete
  2. அன்பு சகோதரர்க்கு
    என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்

    குறிப்பாக இல்முல் இன்சான்,
    திருப்பாடல் தொகுப்பு 3,4
    மிக அருமை


    இன்னும் மேலதிகமான ஆன்மீக பொக்கிஷங்களை
    எதிர்பார்த்து காத்திருக்கும்

    ஷரீப்

    ReplyDelete