ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Monday, January 17, 2011

ஹஜ்ரத் இனாயதுல்லாஹ் வலியுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஷஃபர் பிறை 15 புதன்கிழமை 19-01-2011 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹஜ்ரத் இனாயதுல்லாஹ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் வடக்குமாங்குடியில் நடைபெறயுல்லது ஜமாத்தார்கள் அனைவரைய்யும் வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பெருமாறு அன்புடன் அழைகின்றோம்
 
                                  இப்படிக்கு
                 அஹ்லே சுன்னத்வல்ஜமாத் இளைஞரனி
                           தஞ்சை மாவட்டம்

No comments:

Post a Comment