ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, December 11, 2009

இல்முல் இன்ஸான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
வருகிற 17.12.2009 வியாழக்கிழமை அஸர் தொழுகைக்க்கு பிறகு "இல்முல் இன்ஸான்" எனும் ஆத்மஞான நூல் வெளியிடப்படுகின்றது
இடம்:சாஹெப் வலி தர்ஹா,தஞ்சாஊர்
ஆசிரியர்:மெய்ஞான சற்குரு அப்துல் ஹலிம்
அத்-தரிக்கத்துல் ரிஃபயியா-அஹ்மதியா

அனைத்து முரிதீன்களையும்,ஃபக்கிர்களையும்,மெய்ஞானவாதிகளையும் வருக வருக என அன்புடன் வறவேற்கின்றொம்
இப்படிக்கு
ரிஃபாயியா முரிதீன்கள்
வழுத்தூர்.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு இல்முல் இன்ஸான் புத்தகம் தேவைபடுகிறது தயவுசெய்து உங்கள் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete