ஆத்மிக பாதை
மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
Thursday, December 30, 2010
அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஷ் வலியுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஷ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் சிறப்பாக நடைபெற்றது ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெற்று கொண்டனர்.
Saturday, December 25, 2010
ஹஜ்ரத் தர்வேஸ் வலியுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற 29-12-2010 முஹர்ரம் பிறை 22 அன்று மக்ரிஃப் தொழுக்கைக்கு பிறகு அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஸ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் நடைபெறயுள்ளது மற்றும் மார்க்க சொற்பொழிவும் உள்ளது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இப்படிக்கு
அ.அக்ரம் (எ) ஹுஸைன் அலிஷா
மக்காந்தர்
தர்வேஷ் தைக்கால்
அய்யம்பேட்டை
இப்படிக்கு
அ.அக்ரம் (எ) ஹுஸைன் அலிஷா
மக்காந்தர்
தர்வேஷ் தைக்கால்
அய்யம்பேட்டை
Wednesday, December 22, 2010
Monday, December 6, 2010
ஹஜ்ரத் ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் கந்தூரி
அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ஆன்மீக ஆட்சி புரிகின்ற ஹஜ்ரத் அஷ்ஷைய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் 07-12-2010 முஹர்ரம் பிறை 01 அன்று நடைபெறுகிறது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் உருஸ் வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்
இப்படிக்கு
அஹ்லேசுன்னத்வல்ஜமாத் இளைஞரணி
வழுத்தூர்
மேலும் விபரங்களுக்கு அலைபேசி
முஹம்மது இக்பால்
8098253767
Thursday, November 25, 2010
திருமண அழைப்பிதல்
திருமண அழைப்பிதல்
நாள்
28-11-2010
மணமகன்
M.இஸ்மாயில் கனி
மணமகள்
s. ஃபாத்திமா ஆஃப்ரின்
இடம்
ஜிம்ஆ பள்ளிவாசல்
வடக்குமாங்குடி
மணமக்களை வாழ்த்த ஓதும் துஆ
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ
பைனகுமா பீகைர்
அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக, மேலும் உம்மீது பரக்கத் செய்வானாக,
நன்மையானவற்றில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன் -நபிமொழி
Wednesday, November 10, 2010
Tuesday, November 9, 2010
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?
சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சுன்னத்த வல் ஜமாஅத்தினர் என்றும் மற்றவர்கள் எல்லோரும் பித்அத்வாதிகள், ஷpர்க்கைச் செய்பவர்கள் என்றும் வாதிடுகின்றனர். ஷரீஅத்தின் ஆதாரங்கள் அனைத்தும் தங்களுக்கே சாதகமாக இருக்கிறது என்றும் சாதிக்கின்றனர்.
வலிமார்கள் என்பவர்கள் யார்?
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
Monday, October 11, 2010
அவ்லியாக்களின் அகமியம்
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல்(ரலி) அவர்கள் தங்கள் மகனாருக்கு பின்வறுமாறு உபதேஸம் கூறுகிறாற்கள் மகனே அவ்லியாக்கள் விசயத்தில் ஒருபோதும் தப்பு எண்ணம் கொள்ளாதே அவர்களோ அகமிய ஞானங்களை அறிந்தவர்கள் நாமோ அவ்வாறு அறியாத மூடர்களாக இருக்கும் என்று கூறினாற்கள்
Thursday, August 5, 2010
Wednesday, August 4, 2010
கௌதுல் அஃளம் (ரலி) உதய தின விழா
இன்ஷா அல்லாஹ் 07-08-2010 தஞ்சாவூர் அஹ்லெ சுன்னத் வல் ஜமாத் இளைஞரனி சார்பில் கௌதுல் அஃளம் (ரலி) அவர்களின் (ரமலான் பிறை 1)உதய தின விழா,கிழவாசல் மதினா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெருகிறது மற்றும் மார்க்க பெரியொர்களை கொண்டு பயான் நடைபெறுகிறது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு தெளிவு பெருமாறு அன்புடன் அழைகின்றோம்
இங்ஙனம்
அஹ்லெ சுன்னத் வல் ஜமாத் இளைஞரனி
தஞ்சை மாவட்டம்.
இங்ஙனம்
அஹ்லெ சுன்னத் வல் ஜமாத் இளைஞரனி
தஞ்சை மாவட்டம்.
Monday, July 26, 2010
மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்
Tuesday, July 20, 2010
மஸ்தான் ஸாஹிபு வலியுல்லாஹ்
Friday, June 18, 2010
மீலாது நபி வீடியோ
அஸ்ஸலாமு அலைக்கும் தற்போழுது மீலாது நபி வீடியோ காட்சிகள் www.miskinshavideo.blogspot.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது...
Tuesday, June 15, 2010
TheMrAhamed
அஸ்ஸலாமு அலைக்கும் நமது மிஸ்கின்ஷா இணையத்தளதின் சார்பாக ஏற்றப்படும் வீடியோகள் அனைத்தும் யு.ட்யுப்.காம் மற்றும் மிஸ்கின்ஷா வீடியோ இணையத்தளதில் ஏற்றப்படுகிறது அதன் யு ஆர் ள் பின்வருமாறு கிளிக் செய்யயும் நன்றிURL:
Saturday, June 12, 2010
ஞானகவி
வழுத்தூரில் மறைந்து வாழும் மகான் ஹஜ்ரத் முஹமத் தாஹிர் ஹசனியுல் காதிரி(ரஹ்) அவர்களின் ஞானகவியிலிருந்து சில வரிகள்
பல்லவி
ஐயே மெத்த சரியே !- சுத்த நான் !
ஐயே மெத்த சரியே ! (ஐயே)
1.தேசிகர் சொன்னபடி
மாசற்ற நிஷ்டையிலே
கூசாமல் நாம்பணிய
மாசுகம் வந்தது காண் !
அது எப்படி ?
வாயிச் சொற்படி ! (ஐயே)
2.சுத்தஞானம் வேண்டுமானால்
பற்று தனை மர்க்கடம்போல்
மற்ற தெல்லாம் அசுத்த ஞானம்
மெத்த மெத்தப் பேச வேண்டாம்
இது சத்தியம் !
இது சத்தியம் ! (ஐயே)
3.கண்டேண் என்ற காட்சி யார் ?
என்றுமுள்ள அகண்ட அறிவு
அண்டமிரண்டும் கோடி யாவும்
ஒன்றாயிச் சமைந்தது
நான் தானே !
தான் தானே !! (ஐயே)
நன்றி--சம்பூர்ண சுயம் பிரகாசம் கிதாப்
Thursday, May 27, 2010
மீலாதுன் நபி விழா
Subscribe to:
Posts (Atom)