ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Tuesday, April 5, 2016

18 சித்தர் வரலாறு

18 சித்தர்களில் ஒருவரான குத்புல் அக்தாப் தக்கலை பீர் முஹம்மது வலிய்யுல்லாஹ் அவர்களின் வரலாறு இன்று இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது...அல்ஹம்துலில்லாஹ்

Monday, January 11, 2016

ஹஜ்ரத் கெளஸீல் ஆலம் ரலி உரூஸ்

இன்று ரபியுல் ஆகிர் பிறை 1 வழுத்தூரில் நான்கு கொடி உரூஸ் ஹஜ்ரத் மூஹைய்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹூ அன்ஹூ பெயரில் நடைபெற்று கொண்டு இருக்கிறது...