ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Thursday, November 25, 2010

திருமண அழைப்பிதல்






திருமண அழைப்பிதல் 
நாள்
28-11-2010
மணமகன்     
M.இஸ்மாயில் கனி
மணமகள்
s. ஃபாத்திமா ஆஃப்ரின்
இடம்
ஜிம்ஆ பள்ளிவாசல்
   வடக்குமாங்குடி                         
மணமக்களை வாழ்த்த ஓதும் துஆ
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ

பைனகுமா பீகைர்

அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக, மேலும் உம்மீது பரக்கத் செய்வானாக,
நன்மையானவற்றில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன் -நபிமொழி

Tuesday, November 9, 2010

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?

சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சுன்னத்த வல் ஜமாஅத்தினர் என்றும் மற்றவர்கள் எல்லோரும் பித்அத்வாதிகள், ஷpர்க்கைச் செய்பவர்கள் என்றும் வாதிடுகின்றனர். ஷரீஅத்தின் ஆதாரங்கள் அனைத்தும் தங்களுக்கே சாதகமாக இருக்கிறது என்றும் சாதிக்கின்றனர்.

வலிமார்கள் என்பவர்கள் யார்?

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!