ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Wednesday, August 4, 2010

கௌதுல் அஃளம் (ரலி) உதய தின விழா

இன்ஷா அல்லாஹ் 07-08-2010 தஞ்சாவூர் அஹ்லெ சுன்னத் வல் ஜமாத் இளைஞரனி சார்பில் கௌதுல் அஃளம் (ரலி) அவர்களின் (ரமலான் பிறை 1)உதய தின விழா,கிழவாசல் மதினா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெருகிறது மற்றும் மார்க்க பெரியொர்களை கொண்டு பயான் நடைபெறுகிறது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு தெளிவு பெருமாறு அன்புடன் அழைகின்றோம்

இங்ஙனம்
அஹ்லெ சுன்னத் வல் ஜமாத் இளைஞரனி
தஞ்சை மாவட்டம்.

Monday, July 26, 2010

மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்





அஸ்ஸலாமு அலைக்கும்,மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் சிறப்பாக நடைபெற்றது உள்ளுர் ஜமாத்தார்கள் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு வலியுல்லாவின் து.ஆ பரக்கத்தை பெற்று சென்றனர்

Tuesday, July 20, 2010

மஸ்தான் ஸாஹிபு வலியுல்லாஹ்


அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் 22-07-2010 இரவு தஞ்சை மாவட்டம் வழுத்தூர் மஸ்தான் ஸாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் நடைபெறயுல்லது ஜமாத்தார்கள் மற்றும் வெளியூர் மக்கள் சந்தனகூடு வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

Friday, June 18, 2010

மீலாது நபி வீடியோ

அஸ்ஸலாமு அலைக்கும் தற்போழுது மீலாது நபி வீடியோ காட்சிகள் www.miskinshavideo.blogspot.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது...

Tuesday, June 15, 2010

TheMrAhamed

அஸ்ஸலாமு அலைக்கும் நமது மிஸ்கின்ஷா இணையத்தளதின் சார்பாக ஏற்றப்படும் வீடியோகள் அனைத்தும் யு.ட்யுப்.காம் மற்றும் மிஸ்கின்ஷா வீடியோ இணையத்தளதில் ஏற்றப்படுகிறது அதன் யு ஆர் ள் பின்வருமாறு கிளிக் செய்யயும் நன்றிURL:

Saturday, June 12, 2010

ஞானகவி

வழுத்தூரில் மறைந்து வாழும் மகான் ஹஜ்ரத் முஹமத் தாஹிர் ஹசனியுல் காதிரி(ரஹ்) அவர்களின் ஞானகவியிலிருந்து சில வரிகள்

பல்லவி
ஐயே மெத்த சரியே !- சுத்த நான் !
ஐயே மெத்த சரியே ! (ஐயே)

1.தேசிகர் சொன்னபடி
மாசற்ற நிஷ்டையிலே
கூசாமல் நாம்பணிய
மாசுகம் வந்தது காண் !
அது எப்படி ?
வாயிச் சொற்படி ! (ஐயே)

2.சுத்தஞானம் வேண்டுமானால்
பற்று தனை மர்க்கடம்போல்
மற்ற தெல்லாம் அசுத்த ஞானம்
மெத்த மெத்தப் பேச வேண்டாம்
இது சத்தியம் !
இது சத்தியம் ! (ஐயே)

3.கண்டேண் என்ற காட்சி யார் ?
என்றுமுள்ள அகண்ட அறிவு
அண்டமிரண்டும் கோடி யாவும்
ஒன்றாயிச் சமைந்தது
நான் தானே !
தான் தானே !! (ஐயே)

நன்றி--சம்பூர்ண சுயம் பிரகாசம் கிதாப்