ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Sunday, October 23, 2011

கூட்டு குர்பானி









அஸ்ஸலாமு அலைக்கும்
                    இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ் மாதத்தில் கூட்டு குர்பானி கொடுக்க விரும்புவர் தஞ்சாவூரில் உள்ள தாருல் உலூம் கௌசிய்யா மதர்சா விற்க்கு கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் கூட்டு குர்பானி  0.950rs ஒரு நபருக்கு மட்டும்


Tuesday, September 27, 2011

பழங்காழத்து கிதாபுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் பழங்காழத்து கிதாபுகள் தங்கள் வீட்டில் இருந்தால் தாங்கள் யாருக்காவது கொடுத்து பயனுள்ளதாக ஆக வேண்டும் என்று நினைத்தால் எங்களிடம் தாருங்கள் இலவசமாகவோ அல்லது விற்பனைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுத்து உதவுங்கள்.தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டியா அலைபேசி எண்.




1.8124514611 (நஸ்ரத்)

2.9500598438 (யாசிர்)

அல்லது இந்த இமெயில் முகவரிக்கு பதில் தாருங்கள் நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம் miskinshaa@gmail.com

நன்றி

Wednesday, September 21, 2011

புனித பாத அச்சு















தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை உள்ள துர்வேஸ் தைக்காலில் ஹஜ்ரத் ஆதம் அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் புனித பாத அச்சு 21-09-2011 அன்று மஹ்ரிஃப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது

Monday, September 19, 2011

புனித தரிக்காகளில் வஹ்ஹாபிய விஷ கிருமிகள்

Punitha Tharikkakalil Wahhabiyya Visakirimigal

Monday, July 11, 2011

Hazrath Masthan Sahib Valiyullah Uroos Photos



அஸ்ஸலாமு அலைக்கும்,
                   வழுத்தூர் ஹzரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உரூஸ் சிறப்பாக நடைபெற்றது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்