ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Ahle Sunnathval Jamaath Meeting Killai. Show all posts
Showing posts with label Ahle Sunnathval Jamaath Meeting Killai. Show all posts

Saturday, May 14, 2011

அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம்!


கடலூர் மாவட்டம் கிள்ளை நகரில் தமிழ்நாடு மஜ்லிஸ்உலமாயே அஹ்லெ சுன்னத் சார்பில் சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வருகிற   15-05-2011 ஞாயிற்றுக் கிழமைஅன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை  மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் தலைமையின் கீழ் மௌலானா மௌலவி குஷ்தர் ரப்பானி சாஹிப் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறுகிறது. ஆர்.எஸ். திருமண மண்டபம், வடக்கு மெயின் ரோடு, கிள்ளை(சிதம்பரம்)  உலகளாவிய தர்காக்களின் புகைப்பட கண்காட்சியும்,நாகூர் ஆண்டவர்களின் கந்தூரியை முன்னிட்டு பாத்திஹா ஓதி தபர்ரூக் வழங்கப்படும்.  பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மௌலானா மௌலவி காஜா முஹ்யித்தீன் ரப்பானி ஹஜ்ரத், மௌலவி ஜஃபர் சாதிக் நூரி ஹஜ்ரத்,மௌலவி முப்தி அலி ஹஸன் நூரி,மௌலவி அப்துல் கரீம் காதிரி, மௌலவி அஷ்ஷெய்கு சையத் வஜீஹுன்னகி சகாப் ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். Thanks To sufimanzil.org