ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Ayyampettai Tharvesh Thaikkal. Show all posts
Showing posts with label Ayyampettai Tharvesh Thaikkal. Show all posts

Saturday, December 25, 2010

ஹஜ்ரத் தர்வேஸ் வலியுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற 29-12-2010 முஹர்ரம் பிறை 22 அன்று மக்ரிஃப் தொழுக்கைக்கு பிறகு அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஸ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் நடைபெறயுள்ளது மற்றும் மார்க்க சொற்பொழிவும் உள்ளது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்

                                     இப்படிக்கு
                       அ.அக்ரம் (எ) ஹுஸைன் அலிஷா
                             மக்காந்தர்
                           தர்வேஷ் தைக்கால்
                              அய்யம்பேட்டை