ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Kayalpattinam Sufi Hajrath. Show all posts
Showing posts with label Kayalpattinam Sufi Hajrath. Show all posts

Wednesday, February 16, 2011

ஸீஃபி ஹஜ்ரத்



அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 23-02-2011 புதன்கிழமை காயல்பட்டினம் மௌலான மௌலவி அஸ்ஸெய்ஹு சைஃபுத்தீன் ஸீஃபி ஹஜ்ரத் அவர்கள் வழுத்தூர் மற்றும் அய்யப்பேட்டைக்கு வருகை தருகிறாற்கள் இவர்கள் இக்காலத்திலே வாழ்கின்ற காமிலான முர்ஸத் ஆவார்கள் ஆதலால் தரிக்காவாதிகளும்,பொதுமக்களும் இவ்வாய்பை பயன்படுத்தி தங்களுக்குள் எழுகின்ற ஆத்மீக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுமாறு அன்புடன் அழைகின்றோம் வழுத்தூரில் இவர்களை சந்திக்க ஜனாஃப் அஸ்லம் அவர்களை தொடர்ப்பு கொள்ளவும் 9585251977.