ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Masthan Sahib Dargha Uroos. Show all posts
Showing posts with label Masthan Sahib Dargha Uroos. Show all posts

Saturday, July 9, 2011

மஸ்தான் ஷாஹிப் தர்ஹா உரூஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்
                                                        வருகிற ஷாபான் பிறை 10  11-07-2011 அன்று வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெறயுல்லது அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்