ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Meelad Nabi. Show all posts
Showing posts with label Meelad Nabi. Show all posts

Monday, April 18, 2011

மிலாது நபி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் 17-04-2011 அன்று மிலாது நபி விழா சிறப்பாக நடைபெற்றது அஸர் தொழுகைக்கு பிறகு மௌலுது சரிஃப் ஓதப்பட்டு மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு மார்க்க அறிஞர்களின் பயான் நடைபெற்றது ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன்ஷா அல்லாஹ் ஓளிப்பதிவு இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

Monday, February 21, 2011

மிலாது நபி கலந்தாய்வு கூட்டம்




அஸ்ஸலாமு அலைக்கும் 20-02-2011 வழுத்தூரில் மிலாது நபி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இன்ஷா அல்லாஹ் விரைவில் மார்ச் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது