ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Meelad Nabi Kalanthaaive kootam. Show all posts
Showing posts with label Meelad Nabi Kalanthaaive kootam. Show all posts

Thursday, February 17, 2011

மிலாது விழா கலந்தாய்வு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வருகிற 20-02-2011 ஞாயிற்றுகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு அஸ்ஸெய்ஹு ஷா முஹமது வலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் மிலாது விழா நடப்பது பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது ஆகையால் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைகின்றோம் இந்த தகவலை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரிவிக்கும்மாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.மேலும் தகவல் அறிய நமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது முஹமது அஸ்லம் 9585251977 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
                                         
                                            இப்படிக்கு
                             அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரணி
                                      தஞ்சை மாவட்டம்