ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Nabigal Nayagam Punitha Mudi. Show all posts
Showing posts with label Nabigal Nayagam Punitha Mudi. Show all posts

Monday, February 14, 2011

புனித திருமுடி

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் கிழவாசல் அடுத்த கொண்டிராஜபாளையம் அரண்மனை வாசல் முன்பு உள்ள ஆஸார் தைக்காலில் வரும் 16-02-11 ரபியுல் அவ்வல் பிறை 12க்கு நமது உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்களின் புனித திருமுடி மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றது காலை வேலை ஆண்களுக்கும்,மதியம் வேலை பெண்களுக்கும் பார்வைக்காக வைக்கப்படுகின்றது ஆதலால் இந்த பொன்னான பாக்கியத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்