ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Valoothoor Darga Handoori Uroos. Show all posts
Showing posts with label Valoothoor Darga Handoori Uroos. Show all posts

Saturday, May 14, 2011

17-05-2011 அன்று வழுத்தூரில் மெய்ஞான திருவிழா

அஸ்ஸலாமு அலைக்கும்
                                                          இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜமாதுல் ஆஹிர் பிறை 14 17-05-2011 செவ்வாய்கிழமை அன்று குதுபுல் அக்தாப் ஆத்மிக பெரும்ஜோதி அஸ்ஸெய்ஹீ ஷா முஹமது (ரலி) அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெறயிருகிறது அது சமயம் அஸர் தொழுகைக்கு பிறகு மௌலுது ஷரிஃப் ஒதப்பட்டு மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு ரிஃபாயி ஜமா ஃபக்கிர்மார்களால் ராத்திபு நடைபெரும் பின்பு தஹஜ்ஜத் தொழுகைக்கு பிறகு எஜமான் அவர்களின் புனித மஜார் ஷரிஃப்க்கு சந்தனம் பூஷப்படும். உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் ஹந்தூரியில் கலந்து கொண்டு து.ஆ பரக்கத் பெருமாறு அன்புடன் அழைகின்றோம்




                                                         இப்படிக்கு

                             அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரனி

                                                           வழுத்தூர்