ஆத்மிக பாதை
மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
Thursday, December 30, 2010
அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஷ் வலியுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஷ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் சிறப்பாக நடைபெற்றது ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெற்று கொண்டனர்.
Saturday, December 25, 2010
ஹஜ்ரத் தர்வேஸ் வலியுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற 29-12-2010 முஹர்ரம் பிறை 22 அன்று மக்ரிஃப் தொழுக்கைக்கு பிறகு அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஸ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் நடைபெறயுள்ளது மற்றும் மார்க்க சொற்பொழிவும் உள்ளது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இப்படிக்கு
அ.அக்ரம் (எ) ஹுஸைன் அலிஷா
மக்காந்தர்
தர்வேஷ் தைக்கால்
அய்யம்பேட்டை
இப்படிக்கு
அ.அக்ரம் (எ) ஹுஸைன் அலிஷா
மக்காந்தர்
தர்வேஷ் தைக்கால்
அய்யம்பேட்டை
Wednesday, December 22, 2010
Monday, December 6, 2010
ஹஜ்ரத் ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் கந்தூரி
அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ஆன்மீக ஆட்சி புரிகின்ற ஹஜ்ரத் அஷ்ஷைய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திற உருஸ் 07-12-2010 முஹர்ரம் பிறை 01 அன்று நடைபெறுகிறது உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் உருஸ் வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்
இப்படிக்கு
அஹ்லேசுன்னத்வல்ஜமாத் இளைஞரணி
வழுத்தூர்
மேலும் விபரங்களுக்கு அலைபேசி
முஹம்மது இக்பால்
8098253767
Thursday, November 25, 2010
திருமண அழைப்பிதல்
திருமண அழைப்பிதல்
நாள்
28-11-2010
மணமகன்
M.இஸ்மாயில் கனி
மணமகள்
s. ஃபாத்திமா ஆஃப்ரின்
இடம்
ஜிம்ஆ பள்ளிவாசல்
வடக்குமாங்குடி
மணமக்களை வாழ்த்த ஓதும் துஆ
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ
பைனகுமா பீகைர்
அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக, மேலும் உம்மீது பரக்கத் செய்வானாக,
நன்மையானவற்றில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன் -நபிமொழி
Subscribe to:
Posts (Atom)














