ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label Valoothoor. Show all posts
Showing posts with label Valoothoor. Show all posts

Sunday, January 26, 2014

Friday, May 7, 2010

மீலாது விழா

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞரனி சார்பில் 23-05-2010 மீலாது விழா கொண்டாடபடுகிறது அதில் சுன்னத் வல் ஜமாத் கொள்கைகள் பற்றியும் மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும், உலக தர்கா களின் கண்காட்சியும் நடைபெறயுள்ளது.வழுத்தூர் ஜமாத்தார்கள் மற்றும் சுன்னத் வல் ஜமாத்தினர் தங்களுடைய ஆதரவு மற்றும் பொருளாதார உதவி செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு

அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞரனி
வழுத்தூர்
தொடர்புக்கு அலைபேசி-----919894440956(யாசிர்)