ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label hajrath bahavudeen valiyullah kanduri. Show all posts
Showing posts with label hajrath bahavudeen valiyullah kanduri. Show all posts

Sunday, January 26, 2014

Monday, February 28, 2011

ஹஜ்ரத் பஹாவுத்தீன் வலியுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் ஹஜ்ரத் அஸ்ஸெய்ஹு பஹாவுத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி ரபியுல் அவ்வல் பிறை 24 அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் உள்ளுர் ஜமாத்தார்களும் மற்றும் வெளியூர் ஜமாத்தார்களும் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆவை பெற்று சென்றனர்.